தேசிய அடையாள அட்டை (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16:
==தேசிய அடையாள அட்டை இலக்கம்==
ஒவ்வொரு தேசிய அடையாள அட்டையும் தனித்த 10 குறிகளைக் கொண்டு, இதன் அமைப்பு 000000000அ (0 வரும் இடங்களில் எண்களும், அ வருமிடத்தில் ஓர் ஆங்கில எழுத்தும்) போன்று காணப்படும். முதல் மூன்று குறிகளும் குறித்த நபரின் பிறந்த ஆண்டின் கடைசி எண்களைக் குறிக்கும்(எ.கா: 1988 ஆம் ஆண்டு எனில் 88xxxxxxxx). கடைசி எழுத்து பொதுவாக 'V' அல்லது 'X' என்று காணப்படும். இந்த இலக்கம் தனியொருவரை அடையாளப்படுத்தும் தனித்துவமான இலக்கம். இது அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்பு இலக்கத்தை ஒத்தது.
 
==அடையாளப்படுத்தல்==
# அட்டையின் மேல் மையத்தில் "இலங்கை" என்ற எழுத்து சிங்களத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.
# அட்டையின் மேல் வலது பக்கத்தில் ஊதா நிறத்தில் எண் தே.அ.அட்டைக்கு விண்ணப்பித்தவரின் மாகாணத்தைக் குறிக்கும். இந்த எண்கள் 1-9 வரை காணப்படும். இவ்வெண்கள் பின்வருமாறு மாகாண அடிப்படையில் அமைந்திருக்கும்:
 
* 1. மேற்கு மாகாணம்
* 2. மத்திய மாகாணம்
* 3. தெற்கு மாகாணம்
* 4. வடக்கு மாகாணம்
* 5. கிழக்கு மாகாணம்
* 6. வடமேற்கு மாகாணம்
* 7. வட-மத்திய மாகாணம்
* 8. ஊவா மாகாணம்
* 9. சபரகமுவா மாகாணம்
 
==உசாத்துணை மற்றும் வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_அடையாள_அட்டை_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது