கண்ணதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அஆ (பேச்சு | பங்களிப்புகள்)
en:Kannadasan
அஆ (பேச்சு | பங்களிப்புகள்)
better image
வரிசை 1:
[[படிமம்:kannadhasanKannadasan.jpg|rightthumb|frameright|கண்ணதாசன்]]
'''கண்ணதாசன் (Kannadasan)''' ( 24.6.1927 - 17.10.1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார்.நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கம் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர்.சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/கண்ணதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது