விசுவநாதன் ஆனந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
==சதுரங்கமும் ஆனந்தும்==
இந்திய செஸ் சதுரங்க --[[சிறப்பு:Contributions/115.132.53.24|115.132.53.24]] 10:19, 18 சூன் 2012 (UTC)--[[சிறப்பு:Contributions/115.132.53.24|115.132.53.24]] 10:19, 18 சூன் 2012 (UTC)--[[சிறப்பு:Contributions/115.132.53.24|115.132.53.24]] 10:19, 18 சூன் 2012 (UTC)விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் [[1983]]இல் இந்திய சதுரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் [[1984]]இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீரராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி ''மின்னல் பையன்'' (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். உலக இளநிலை வாகையாளர் ([[1987]]-இல்) என்ற பெருமையை அடைந்த முதல் இந்தியரும் ஆனந்தே.
'''விஷி''' எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/விசுவநாதன்_ஆனந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது