நான் உங்கள் தோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox_Film |
name = நான் உங்கள் தோழன் |
image = |
image_size = |
| caption =
| director = [[எஸ். வி. சந்திரன்]]
| producer = [[வி. பி. கணேசன்]]
| writer = கலைச்செல்வன்
| screenplay =
| starring = [[வி. பி. கணேசன் ]]
சுபாஷினி
[[எஸ். ராம்தாஸ்]]
[[எம். எம். ஏ. லத்தீப்]]
[[கே. ஏ. ஜவாகர்]]
[[கலைச்செல்வன்]]
[[அரிதாஸ்]]
[[ருக்மணி தேவி]]
ஜெனிடா
சந்திரகலா
[[எஸ். என். தனரட்னம்]]
[[விமல் சொக்கநாதன்]]
ஜெயதேவி
| music = [[எம். கே. ரொக்சாமி]]
| cinematography = [[எஸ். வாமதேவன் ]]
| editing = [[எஸ். வி. சந்திரன் ]]
| distributor = கணேஷ் பிலிம்ஸ்
| released = [[1978]]
| runtime =
| rating =
| country = [[இலங்கை ]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| followed_by =
| amg_id =
| imdb_id =

1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மொத்தம் 6 ஈழத்து திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன்.
தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.
"https://ta.wikipedia.org/wiki/நான்_உங்கள்_தோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது