பேராதனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "நகரங்கள் - மத்திய மாகாணம், இலங்கை"; Quick-adding category "கண்டி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 26:
'''பேராதனை''' [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது கொழும்பையும் கண்டியையும் இணைக்கும் பெருந்தெருவில் கண்டி நகரின் எல்லையில் அமைந்துள்ளது. [[மகாவலி கங்கை]]யின் கரையில் அமைந்திருந்த இந்நகரம் 2006 கடைசிப்பகுதியில் நகரில் ஏற்பட்ட தொடர் மண்சரிவுகள் காரணமாக வேறுபகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. [[பேராதனைப் பல்கலைக் கழகம்]], [[பேராதனை தாவரவியற் பூங்கா]] என்பன இங்கு அமைந்துள்ளன.
{{இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்}}
 
 
 
[[பகுப்பு:கண்டி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[en:Peradeniya]]
[[de:Peradeniya]]
[[sv:Peradeniya]]
"https://ta.wikipedia.org/wiki/பேராதனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது