புறாத்து ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 107:
 
== சொற்பிறப்பு ==
'''Euphrates (புறேட்ஸ்)''' என்ற சொல் '''இப்புறத்து''' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்தது என சிலர் கூறுகின்றனர்.
 
இந்த ஆற்றைப் பற்றிய மிகவும் பழைய குறிப்பு, தெற்கு ஈராக்கில் உள்ள [[சுருப்பக்]], [[நிப்பூர்]] ஆகிய இடங்களில் கிடைத்த [[ஆப்பெழுத்து]] ஆவணங்களில் காணப்படுகிறது. இந்த ஆவணங்கள் கிமு மூன்றாம் [[ஆயிரவாண்டு|ஆயிரவாண்டின்]] நடுப் பகுதியைச் சேர்ந்தவை. சுமேரிய மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணங்களின்படி இந்த ஆற்றின் பெயர் ''புரானுனா''. அக்காடிய மொழியில் இயூபிரட்டீசை ''புரத்து'' என அழைத்தனர். பழைய [[பாரசீக மொழி]]யில் ''உஃபராத்து'' என அழைக்கப்பட்ட இந்த ஆற்றை, இடைக்காலப் பாரசீக மொழியில் ''ஃப்ரட்'' என்றும், துருக்கிய மொழியில் ''ஃபிரட்'' என்றும் அழைத்தனர். இதிலிருந்தே தற்கால ஆங்கிலப் பெயரான ''இயூஃபிரட்டீஸ்'' ''(Euphrates)'' பெறப்பட்டது. "நல்லது" என்னும் பொருள் கொண்ட பழைய பாரசீக மொழிப் பெயரான ''உஃபராத்து'' என்பதைப் பின்பற்றியே [[கிரேக்க மொழி|கிரேக்கச்]] சொல்லான Εὐφράτης (இயூஃபிரட்டீஸ்) உருவானது.
"https://ta.wikipedia.org/wiki/புறாத்து_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது