குதிரை (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
{{Clear}}
சதுரங்கக் காய்களுள் குதிரையின் நகர்வானது வேறுபாடு மிக்கது. குதிரையானது இரண்டு கட்டங்கள் கிடையாக நகர்ந்து ஒரு கட்டம் செங்குத்தாக நகரும். அல்லது இரண்டு கட்டங்கள் செங்குத்தாக நகர்ந்து ஒரு கட்டம் கிடையாக நகரும். இந்த நகர்வு டகரத்தை ([[ஆங்கிலம்|ஆங்கிலத்தில்]] பேரெழுத்து ''L'') ஒத்தது. குதிரையானது ஏனைய காய்களைப் பாய்ந்து கடக்கக்கூடியது.
 
குதிரையின் நகர்வுக் கோலத்தின் காரணமாக, குதிரையானது கவையொன்றை மேற்கொள்வதற்கு மிகவும் பொருத்தமானது.
 
{{Chess diagram|=
வரி 50 ⟶ 48:
|குதிரையானது [[அரசன் (சதுரங்கம்)|கறுப்பரசனையும்]] [[கோட்டை (சதுரங்கம்)|கறுப்புக் கோட்டையையும்]] கவைக்குள்ளாக்குகின்றது.
}}
குதிரையின் நகர்வுக் கோலத்தின் காரணமாக, குதிரையானது கவையொன்றை மேற்கொள்வதற்கு மிகவும் பொருத்தமானது.
{{clear}}
வலப்பக்கமுள்ள படத்தில்
"https://ta.wikipedia.org/wiki/குதிரை_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது