இலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''[[தமிழர்|தமிழருடைய]]''' வரலாறானது வரலாற்றுக்கு முந்திய காலத்தில் (Pre-historic period) சுமார் 1,510,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்ததாகக் கருதப்படுகின்றபோதிலும்,<ref>{{cite press_release | url=http://www.hindu.com/2011/03/25/stories/2011032564021300.htm | title=Acheulian stone tools discovered near Chennai | publisher=www.hindu.com | date=Mar 25, 2011 | accessdate=சூன் 25, 2012}}</ref><ref>{{cite press_release | url=http://www.newsreporter.in/million-years-old-acheulian-tools-were-found-in-chennai | title=Million years old Acheulian tools were found in Chennai | publisher=www.newsreporter.in | date=25 March 2011 | accessdate=சூன் 25, 2012}}</ref><ref>{{cite book | title=Pre- and Proto-History of India and pakistan | publisher=Poona University | author=Sankalia HD | year=1974}}</ref> இலங்கைத் தமிழர் வரலாறு அதற்குப் பின்பு ஆரம்பித்ததென ஆராட்சிகள்ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
 
போதிய வரலாற்று ஆதாரங்கள் இல்லாதபோதும், [[இயக்கர்]] குல அரசனான, சிவனை வழிபட்ட [[இராவணன்]] தமிழனாக இருந்திருக்கலாம் என கருத்துக்கள் காணப்படுகின்றன. அப்படியாயின் இராவணனது காலம் அல்லது இராமாயண காலம் கி.மு.6000 முதல் கி.மு.800க்கு<ref>[http://www.lakapps.lk/rap/lib-vghc/index.php?option=com_content&view=article&id=7&Itemid=5 ஆய்வுக் கட்டுரை]</ref> உட்பட்ட காலம் இலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலமாக கணிப்பிடலாம்.