இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உ.தி
வரிசை 23:
}}
 
'''இலேலண்டு இசுட்டான்போர்டு சூனியர் பல்கலைக்கழகம்''' (Leland Stanford, Jr. University) அல்லது '''இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்''' (Stanford University) [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[கலிபோர்னியா]] மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகமாகும். இது கலிபோர்னியாவில் பாலோ ஆல்ட்டோ என்னும் பகுதிக்கு அருகே உள்ள இசுட்டான்போர்டு என்னும் ஊரில் 8,180-ஏக்கர் (3,310 எக்டேர்) பரப்பளவில் அமைந்துள்ள பல்கலைக்கழக நிலப்பரப்பில் அமைந்துள்ளதுபல்கலைக்கழகம். இவ்விடம் வடமேற்கு சிலிக்கான் பள்ளத்தாக்கில், [[சான் ஒசே]] (San Jose) நகரத்துக்கு வடமேற்கில் ஏறத்தாழ 32 கி.மீ தொலைவிலும், [[சான் பிரான்சிசிக்கோ]] நகரத்துக்குத் தென்கிழக்கே 60 க்கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது<ref name="stanford_tours">{{cite web |url=http://admission.stanford.edu/place/tours.html |title=Virtual Tours : Stanford University |accessdate=2009-02-23}}</ref>
 
கலிபோர்னியாவைச் சேர்ந்த இருப்புப்பாதை நிறுவன பெரும்பண முதலாளியும் அரசியலாளரும் ஆன [[இலேலண்டு இசுட்டான்போர்டு]]ம் அவர் மனைவி சேய்ன் இலாத்ரோப்பு இசுட்டான்போர்டு என்பாரும் சேர்ந்து 1891 இல் இப்பல்கலைக்கழகத்தை நிறுவினார்கள். இவர்களுடைய மகன் [[தைபாய்டு நோய்|தைபாய்டு நோயில்]] தன் 16 ஆம் அகவை நிரம்ப இரண்டு மாதம் இருக்கும் முன்பாக இறந்து போனதின்போனதினால் அவர் நினைவாக ''இலேலண்டு இசுட்டான்போர்டு சூனியர்'' என தன் மகனின் நினைவாக பெயரிட்டு இப்பல்கலைக்கழகத்தை நிறுவினர். இப்பல்கலைக்கழகம் ஆண்-பெண் இருபாலாருக்குமான கல்வி நிறுவனமாகவும், சமயப் பாகுபாடுகள் பாராட்டாத கல்வி நிறுவனமாகவும் தொடங்கினார்கள். 1893 இல் தந்தைதந்தரிலேலண்டு இசுட்டான்போர்டு இறந்து போகவும், 1906 ஆம் ஆண்டு சான் பிரான்சிசிக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட தாக்கங்களினாலும் பல்கலைக்கழகத்துக்குப் பணமுடை ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் பல்கலைக்கழகத்தின் முதல்வர் (புரவோசிட்டு, Provost) பிரடெரிக்கு தெர்மன் (Frederick Terman) பேராசிரியர்களையும், மேற்பட்டப்படிப்பு மாணவர்களையும் ஊக்குவித்து தொழில்முனைவோராக இருக்கச்செய்து தன்னிறைவு எய்தும் பல்கலைக்கழகமாக மலர உதவினார். இதன் விளைவாய்ப் பின்னாளில் [[சிலிக்கான் பள்ளத்தாக்கு]] என்னும் தொழில்முனைவோர் செறிவாக வாழும் உயர்தொழிநுட்பம் மிகுந்த இடம் உருவானது. 1970 ஆம் ஆண்டளவில் [[இசுட்டான்போர்டு நேர்ப்பாதை அணுமுடுக்கி]] (SLAC) அமைப்பை நிறுவினர். இது [[அர்ப்பாநெட்டு]] ([[w:en:ARPANET|ARPANET) என்னும் முதலில் தோன்றிய சிறுபொதி தகவல் பரிமாற்ற வலையின் நான்கு புள்ளிகளில் ஒன்றாக இயங்கியது. இவ்வாய்ப்புகளின் பயனாய் இப் பல்கலைக்கழகம் முக்கியமான ஆய்வுநிலைப் பல்கலைக்கழகமாய் கணினி அறிவியல், கணக்கு, இயற்கை அறிவியல், வாழ்வியல் அறிவியல் முதலான துறைகளில் முன்னணியில் நிற்கும் பல்கலைக்கழகமாய் வளர்ந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இசுட்டான்போர்டு_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது