அடுத்த வீட்டுப் பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
நடிகை அஞ்சலிதேவியின் சொந்தத் தயாரிப்பான இத்திரைப்படத்தில் அவரே கதாநாயகியாக நடித்தார். உடன் நடித்தவர் டி. ஆர். ராமச்சந்திரன். நகைச்சுவைக்காகவும், இனிய பாடல்களுக்காகவும் வரவேற்புப் பெற்ற படம்.
==இடம் பெற்ற பாடல்கள்==
* கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே - பி. பி. ஸ்ரீனிவாஸ்
* வனிதாமணியே - பி. பி. ஸ்ரீனிவாஸ்
|