நாலந்த சிலை மண்டபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
}}
 
'''நாலந்த சிலை மண்டபம்''' அல்லது '''நாலந்த கெடிகே''' (''Nalanda Gedige'') என்பது இலங்கையின் [[மாத்தளை மாவட்டம்|மாத்தளை மாவட்டத்தில்]] A9 [[ஏ-9 நெடுஞ்சாலை (இலங்கை)|A9 நெடுஞ்சாலையில்]]யில் இருந்து கிழக்கே 1.2 கி.மி தூரத்தில் அமைந்துள்ள ஒரு பௌத்த சிலை மண்டப அழிபாடு ஆகும். இது [[மாத்தளை]]க்கும் [[தம்புள்ளை]]க்கும் இடையே இவற்றிலிருந்து ஏறத்தாழச் சம அளவு தொலைவில் உள்ளது. இது இலகுவாக அணுகத்தக்க வகையில் அமைந்திருந்தும், ஒப்பிடும்போது பெருமளவுக்கு அறியப்படாத ஒரு [[தொல்லியல்]] சின்னமாகவே இது உள்ளது. இலங்கையில் இந்தச் சிலை மண்டபத்துக்கு முந்தியதும், பிந்தியதுமான பல சிலை மண்டபங்கள் இருந்தும் இது பல வழிகளில் அவற்றிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. 1970களில் இலங்கை அரசினால் முன்னெடுக்கப்பட்ட [[மகாவலி ஆறு]] அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இந்த நினைவுச் சின்னம் முற்றாகவே நீருக்குள் அமிழ்ந்து அழியும் நிலை ஏற்பட்டபோது, இச்சின்னத்தை ஒவ்வொரு கல்லாகக் கழற்றி எடுத்த தொல்லியல் துறையினர் அதனை முன்னைய இடத்திலிருந்து சில அடிகள் தொலைவில் நிலத்தை மண்போட்டு உயர்த்தி மீளக் கட்டினர்.
 
==சின்னங்கள்==
வரிசை 48:
 
==இலங்கையின் மையம்==
இதன் இன்னுமொரு முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இக்கட்டிடம் அமைந்துள்ள இடம் இலங்கையின் மையப் பகுதியென இலங்கை நிலவளவை திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று இது சுற்றுலாப் பயணிகளை கவருமிடமாகவும், பௌத்தர்களின் வணக்கத்தலமாகவும் காணப்படுகிறது.<ref>[http://www.lankanewspapers.com/news/2008/8/31490_space.html Sri Lanka News Updates]</ref> இன்று இது சுற்றுலாப் பயணிகளை கவருமிடமாகவும், பௌத்தர்களின் வணக்கத்தலமாகவும் காணப்படுகிறது.
 
==படங்கள்==
வரிசை 58:
File:Nalanda Gedige - left side view.jpg|இடப் பக்கத் தோற்றம்
</gallery>
 
==குறிப்புக்கள்==
{{Reflist}}
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நாலந்த_சிலை_மண்டபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது