போசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 14:
| publisher = Merriam-Webster's Online Dictionary
| accessdate = 2010-03-21
}}</ref><ref>{{cite web|url=http://www.bbc.co.uk/news/magazine-18708741|title=BBC News - Higgs boson: The poetry of subatomic particles|date=4 July 2012|work=[[BBC Online]]|accessdate=6 July 2012}}</ref> நன்றாக அறியப்பட்ட போசான்களிlபோசான்களில் ஒன்று [[ஒளியன்]] (photon). இது தவிர தற்சுழற்சி எண் 0 (சுழி; s=0)) கொண்ட [[இகிசு போசான்]] (Higgs boson), தற்சுழற்சிகள் 0, 1 கொண்ட மேசான்கள், கருதுகோளாக இருக்கும் தற்சுழற்சி எண் 2 ((s=2) கொண்டதாகக் கருதப்படும் [[பொருளீர்ப்பான்]] (கிராவிட்டான்) முதலியனவும், நிலையாக இருக்கும் நிறை மிகுந்த முழு அணுக்கருகள் சிலவும் (எ.கா.: [[தியூட்ரியம்]], [[ஈலியம்-4]]. [[ஈயம்-208]] என்னும் [[ஓரிடத்தான்]] ஆகியவவை)<ref group = "Note">Even-mass-number nuclides, which comprise 152/255 = ~ 60% of all stable nuclides, are [[boson]]s, i.e. they have integer[[Spin (physics)|spin]]. Almost all (148 of the 152) are even-proton, even-neutron (EE) nuclides, which necessarily have spin 0 because of pairing. The remainder of the stable bosonic nuclides are 5 odd-proton, odd-neutron stable nuclides (see [[isotope]] under "odd proton-odd proton nuclei"); these odd-odd bosons are: {{Nuclide2|Hydrogen|2|link=yes}}, {{Nuclide2|Lithium|6|link=yes}},{{Nuclide2|Boron|10|link=yes}}, {{Nuclide2|Nitrogen|14|link=yes}} and [[Tantalum-180m|{{Nuclide2|Tantalum|180|m}}]]). All have nonzero integer spin.</ref> போசான்களாகும். போசான்கள் மற்றொரு வகையான துகள்களான [[பெர்மியான்]]களில் இருந்து மாறுபட்டவை. பெர்மியான்கள் என்பவை ஒரு குவாண்ட்டம் நிலையில் ஒன்றுக்கு மேற்பட்ட துகள் இருக்கலாகாது ([[பவுலி தவிர்ப்புத் தத்துவம்|பவுலி விலக்கு விதியால்]]), ஆனால் போசான்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை ஒரே குவாண்ட்டம் நிலையில் இருக்க வல்லவை. இப்படியான போசானின் பண்புகளால், வியப்பூட்டும் பாய்மப்பண்புகள் (மீபாய்மம்) கொண்டுள்ளது மிகுகுளிர்விக்கப்பட்ட ஈலியம்-4<ref>{{cite web
| url = http://www.merriam-webster.com/dictionary/boson
| title = boson
"https://ta.wikipedia.org/wiki/போசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது