மெரீனோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[File:Merino sheep.png|frame|right|மெரீனோ செம்மறி]]
'''மெரீனோ''' என்பது [[கம்பளி|கம்பளிக்காக]] வளர்க்கப்படும் ஒரு புகழ்பெற்ற [[செம்மறி]] ஆட்டினமாகும். செம்மறிகள் யாவற்றினும் இதனுடைய உரோமமேமுடியே மிகவும் மென்மையானது. இது பொதுவாக [[தடகள விளையாட்டு ஆடைகள்]] தயாரிப்பிற்குதயாரிப்புக்குப் இதுபயன்படுத்தப்படுகிறது. பொதுவாகப்இவற்றின் பயன்படுத்தப்படுகிறதுமுடி பின்வரும் தன்மைகளின் காரணமாக தடகள விளையாட்டு ஆடை தயாரிப்பில் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றது.
 
பின்வரும் தன்மைகளின் காரணமாகத் தடகள ஆடை தயாரித்தலில் இவை விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன.
* உடல் வெப்பநிலையைப் பராமரிக்கிறது. வெதுவெதுப்பாக இருந்தாலும் இவை அணிபவரின் உடல் வெப்பநிலையை மிகவும் அதிகரிப்பதில்லை. மேலும் இவை வியர்வையை நன்கு உறிஞ்சிக் கொள்கின்றன.
* [[பருத்தி|பருத்தியைப்]] போல ஈரத்தை உறிஞ்சிக் கொண்டாலும் ஈரமாக இருக்கையிலும் வெதுவெதுப்பாகவே இருக்கின்றனஇருக்கின்றது.
* மற்ற கம்பளி வகைகளைப் போலவே மெரீனோவிலும் [[பாக்டீரியா|பாக்டீரியாவை]] எதிர்க்கும் திறன் கொண்ட [[லெனோலின்]] உள்ளது.
* கிடைக்கும் கம்பளிகளில் மெரீனோவின் கம்பளியே மிகவும் மென்மையானது.
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஆடுகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/மெரீனோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது