மீயொலிவேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|275px|A [[United States..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 6:
மீட்சிமைபெறும் ஊடகங்களில் அழுத்த அலைகளாகப் பயணிக்கும் அதிர்வுகளே ஒலியாகும். வளிமங்களின் [[மூலக்கூறு எடை]] மற்றும் [[வெப்பநிலை]]யைப் பொறுத்து ஒவ்வொரு திசையிலும் வெவ்வேறு திசைவேகங்களில் ஒலி பயணிக்கும், திசைவேக மாற்றத்தில் [[அழுத்தம்|அழுத்தத்தின்]] விளைவு மிகச்சிறிய அளவிலானது. குத்துயரத்தைப் பொறுத்து காற்றின் பொதிவு மற்றும் வெப்பநிலையின் மாற்றத்தால் ஒரே திசைவேகத்தில் பயணிக்கும் வானூர்தியின் மாக் எண் குத்துயரத்தைப் பொறுத்து மாறுபடும். [[அறை வெப்பநிலை]]யில் இருக்கும் நீரில் மீயொலிவேகம் என்பது 1,440 மீவி (4,274 அடிவி)-யை விட அதிகமான வேகமாகும்.
 
[[நொறுங்குமை|நொறுங்கம்நொறுங்கும்]] பொருட்களில் ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பரவும் விரிசல் இயக்கம் [[மீயொலிவேக முறிவு]] எனப்படும்.
 
==மேலும் பார்க்க==
* [[ஒலி முழக்கம்]]
[[ஒலிமுழக்கம்]]
* [[ஒலியொத்தவேகம்]]
* [[மீயொலிவேகம்]]
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/மீயொலிவேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது