எளிய இசை இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[விசையியல்|விசையியலில்]] மற்றும் [[இயற்பியல்|இயற்பியலில்]], '''எளிய இசையியக்கம்''' என்பது மீள் விசைக்கு [[இடப்பெயர்ச்சி]] நேர் விகித சமமாக உள்ள [[அலைவு]] இயக்கமாகும். இது சுருளிவில்லின் அலைவு போன்ற பல்வேறு இயக்கங்களின் [[கணித மாதிரி]]யாக கொள்ளப்படுகிறது. இதைவிட மற்ற இயக்கங்களான ஒரு எளிய ஊசல் இயக்கம் மற்றும் [[மூலக்கூறு]] [[அதிர்வு]] போன்றவற்றை ஏறக்குறைய எளிய இசையியக்கமாக கொள்ளமுடியும். ''ஹூக் இன் விதிக்கு'' ஏற்ப மீள்விசைக்கு உள்ளாகும் சுருளிவில்லில் உள்ள ஒரு திணிவின் இயக்கத்தை எளிய இசையியக்கமாக வகைகுறிக்கலாம். நேரத்துடன் இயக்கம் சைன்வளையியாகவும் ஒரு தனி ஒத்ததிர்வு [[அதிர்வெண்]]னையும் காட்டுகிறது.
எளிய இசையியக்கம்இசையியக்கமானது மிகவும் சிக்கலான இயக்கத்தை [[ஃபோரியர் பகுப்பாய்வு]] நுட்பங்கள் மூலம் வகைப்படுத்த ஒரு அடிப்படையை அளிக்கிறதுவழங்குகிறது.
 
==முன்னுரை==
வரிசை 7:
ஆனால் திணிவு சமநிலைத் தானத்தில் இருந்து இடம்பெயர்ந்தால் ஒர் மீள்விசை சுருளிவில்லில் இருந்து [[ஹூக்கின் விதி]]க்கமைய பிறப்பிக்கப்படும்.
கணிதப்படி, மீள்விசை '''F''' பின்வருமாறு
 
:<math> \mathbf{F}=-k\mathbf{x}, </math>
 
இங்கே '''F''' சுருளிவில்லினால் உண்டாக்கப்படும் மீள்விசையாகும் (SI அலகுகளில்: N),'''K''' என்பது வில் மாறிலி ([[நியூட்டன்|N]]·m<sup>−1</sup>) மற்றும் '''x''' சமநிலை நிலையில் இருந்தான இடப்பெயர்ச்சி (m இல்) ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/எளிய_இசை_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது