90377 செட்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் செட்னா (கோள்)90377 செட்னா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1:
[[File:Sedna PRC2004-14d.jpg|250px|right|alt=Sedna seen through Hubble]]
'''90377 செட்னா''' (''90377 Sedna'') என்பது ஒரு மிகப் பெரும் [[திரான்சு-நெப்டியூனியப் பொருள்]] ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தகவல்களின் படி, இது [[சூரியன்|சூரியனுக்கும்]] [[நெப்டியூன்|நெப்டியூனுக்கும்]] இடையில் உள்ள தூரத்தை விட மூன்று மடங்கு அதிக தூரத்தில் உள்ளது.
'''செட்னா''' கோள் அல்லது '''90377 செட்னா''' என்பது சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு பத்தாவது கோள் ஆகும். இக்கோள் சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் உள்ளது. இதற்கு துணைக் கோள் ஒன்றும் இல்லை.
 
==கண்டுபிடிப்பு==
டாக்டர் மைக் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு நவம்பர், 2003ம் ஆண்டில் சூரிய[[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தின்]] இந்தப் புதிய கோளைக்வான்பொருளைஉக் கண்டுபிடித்தனர். இக்கோள் சூரியனிலிருந்து 1700 கோடி கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோளுக்கு முதன்முதலில் வழங்கப்பட்ட பெயர் ''2003vb122003விபி12'' என்ற குறியீடு ஆகும்.
 
==பெயர் காரணம்==
 
'''செட்னா''' என்ற பெயர் கிரேக்க பெண் கடவுள்களில் ஒன்று. ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள உயிரினங்களை உருவாகியது இந்த பெண் தெய்வம் தான் என நம்பபடுகிறது.
 
==கோளின்செட்னாவின் அமைப்பு==
[[File:Sedna orbit.svg|thumb|right|செட்னாவின் சுற்றுவட்டப் பாதை: செட்னா (சிவப்பு), வியாழன் (ஆரஞ்சு) சனி (மஞ்சள்), யுரேனஸ் (பச்சை), நெப்டியூன் (நீலம்) மற்றும் புளூட்டோ (பர்ப்பிள்)|alt=The orbit of Sedna lies well beyond these objects, and extends many times their distances from the Sun]]
*'''செட்னா''' கோள் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. இக்கோள்இது சூரியனின் வெப்பம் படாததால் உறைந்த நிலையில் காணப்படுகிறது. சுமார் 1180 முதல் 2360 கிலோமீட்டர் விட்டம் கொண்டது.
 
*சூரியக்குடும்பத்தில் செவ்வாய்செவ்வாய்க் கிரகத்துக்குகோளுக்கு அடுத்து உள்ள சிவப்புக்சிவப்பு கோள்விண்பொருள் செட்னா ஆகும்.
 
*புளுட்டோ கோளின் நான்கில் மூன்று பங்கு அளவு கொண்டது.
 
* இக்கோள்இது சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது.
 
* இக்கோள்இது 10500 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது.
 
===உசாத்துணை===
 
* மனோரமா இயர் புக் 2005.
*http://www.gps.caltech.edu/~mbrown/sedna
 
[[பகுப்பு:கோள்கள்சூரியக் குடும்பம்]]
 
[[ar:سدنا]]
"https://ta.wikipedia.org/wiki/90377_செட்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது