ஆனைக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆனைக்கோட்டை''' என்பது [[இலங்கை]]யின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டில்]] [[வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு|வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில்]] அமைந்துள்ள ஒரு ஊராகும். இது [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரத்தில்]] இருந்து மானிப்பாய் செல்லும் வீதியில், நகரத்தில் இருந்து சுமார் மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதன் அயலில் [[மானிப்பாய்]], [[நவாலி]], [[தாவடி]], [[வண்ணார்பண்ணை]] ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.
 
==ஆனைக்கோட்டையச் சேர்ந்த புகழ் பெற்றவர்கள்==
*புல்லாங்குழல் வித்துவான் ஜி.எஸ். வசந்தகுலசிங்கம், புல்லாங்குழல் வித்துவான்
*நடிக கலாமணி எஸ் சிலுவைராஜா
*கலைஞர் புளுகு சின்னத்துரை
*கலைஞர் தம்பித்துரை
*கலைஞர் திரவியம்
*கலைஞர் எஸ். நவம், கலைஞர்
*கலைஞர் எஸ். அகஸ்தியர், கலைஞர்
*[[ந. செல்வராஜா]], நூலகர்
*[[வி. கனகலிங்கம்|வீகே]], ஓவியர்
*[[தம்பையா ராஜகோபால்|ரி. ராஜகோபால்]], வானொலி, மேடை நடிகர்
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/ஆனைக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது