உறைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
ஆக்கம்
 
கருத்துத் திருத்தம் - பின்னர் விரிவாக்கவேண்டும்.
வரிசை 1:
[[இயற்பியல்]], [[வேதியியல்]] வரையரைகளின் படி ஒரு [[நீர்மம்]] [[திண்மம்|திண்மமாக]] மாறும் செயல் '''உறைதல்''' எனப்படுகிறது. இது '''திண்மமாதல்''' எனவும் அழைக்கப் படும். எந்த வெப்பநிலையில் ஒரு பொருளானது உறைகிறதோ அதுவே அப்பொருளின் [[உறைநிலை]] எனப்படுகிறது, ஆனால் இந்த உறை வெப்பநிலை, பொருள் இருக்கும் சூழ் அழுத்தநிலையைப் பொருத்தும் உள்ளது. திண்மத்தில் இருந்து நீர்மத்திற்கு மாறும் செயலான [[உருகுதல்]] இதற்கு நேர்மாறான செயல் ஆகும். பெரும்பாலான பொருட்களுக்கு உறைநிலையும் [[உருகுநிலை]]யும் ஒரு குறிப்பிட்ட அழுத்தநிலையில் ஒன்றாகவே உள்ளது.
 
([[எ.கா]]) [[பாதரசம்|பாதரசத்தின்]] உறைநிலையும் உருகுநிலையும் ஒன்றே.
 
==உணவு பதப்படுத்தல்==
"https://ta.wikipedia.org/wiki/உறைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது