கண்டங்கத்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கண்டங்கத்திரி
No edit summary
வரிசை 1:
== கண்டங்கத்திரி ==
கண்டங்கத்திரி(solanum xanthocarpum)(Yellow- Berried Nightshade in English)
கண்டங்கத்திரி(solanum xanthocarpum)(Yellow- Berried Nightshade in English) பயனற்ற நிலங்களில் வளரும் - முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய ஒரு மூலிகைச்செடி.இதற்கு பல கிளைகள் உண்டு;அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு.முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள்நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்த்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்;இது கத்திரிவகைச்செடி , காய் கத்திரிக்காய் போன்று 1 .3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும் ,உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் இருக்கும்.
பயனற்ற நிலங்களில் வளரும் - முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை
நிறமுடைய ஒரு மூலிகைச்செடி.இதற்கு பல கிளைகள் உண்டு;அக்கிளைகளிலும்
கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு.முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும்
அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை
முழுவதும் மஞ்சள்நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்த்தவை;
பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்;இது கத்திரிவகைச்செடி , காய் கத்திரிக்காய் போன்று
1 .3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும் ,உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை
விதைகள் நிறைந்தும் இருக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/கண்டங்கத்தரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது