பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 13:
|}}
 
'''கற்பகத் தரு''' என அழைக்கப்படும் '''பனை''' (''Palmyra Palm''), [[புல்]]லினத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரப்]] பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை '''போரசசு''' (''borassus'') என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
 
பொது வழக்கில் மரம் என்று [[தமிழ்|தமிழில்]] வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான [[தொல்காப்பியம்]] புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது