ஏற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
 
[[நிலைப்பண்புப் பாய்வு]]த் தேற்றத்தில் [[சுழற்சி (பாய்ம இயக்கவியல்)|சுழற்சி]]யைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்றத்தைக் கணக்கிடலாம். ஆரம்பநிலை காற்றியக்கவியலாளர்களால் ஏற்றத்தைக் கணக்கிடுவதற்கு இம்முறையே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது, எடுத்துக்காட்டாக [[மெல்லிய-காற்றிதழ் தேற்றம்]] மற்றும் [[ஏற்றும்-வரி தேற்றம்]] போன்றவற்றில் இந்த வழிமுறை பயன்படுத்தப்படுகிறது.
 
காற்றிதழின் எல்லையில் மூடிய முழுச்சுற்றில் காற்றின் திசைவேகத்தின் [[வரித் தொகையீடு]] சுழற்சி <math>\Gamma</math> ஆகும். காற்றிதழைச் சுற்றி காற்றின் சுழற்சி (அல்லது [[சுழிமை]]) எனப் பொருள்படுத்தலாம். பகுதி ஏற்றம்/நீட்டம் <math>L'</math> கீழ்க்காணும் முறையில் [[குட்டா-சுகோவ்சுகி தேற்றம்|குட்டா-சுகோவ்சுகி தேற்ற]]த்தைப் பயன்படுத்திக் கணக்கிடலாம்:<ref name=LL_68_69_153_155/>
 
:<math>L' = \rho v \Gamma\,</math>
 
இங்கு,
<math> \rho </math> என்பது காற்றின் அடர்த்தி,
<math> v </math> என்பது இயல்சீரோட்ட காற்றின் வேகம் ஆகும். [[கெல்வின் சுழற்சி தேற்றம்|கெல்வின் சுழற்சி தேற்ற]]த்தின்படி இங்கு சுழற்சி காப்புசெய்யப்படுகிறது.<ref>Clancy, L.J., ''Aerodynamics'', Section 7.27</ref> காற்றின் கோண உந்தமும் காப்புசெய்யப்படுகிறது. வானூர்தியானது நகராநிலையில் இருக்கும்போது, சுழற்சியேதும் இருப்பதில்லை.
 
குட்டா-சுகோவ்சுகி தேற்றத்தைப் பயன்படுத்தி ஏற்றத்தைக் கணக்கிடுவதில் உள்ள மிகப்பெரும் சவால், ஒரு குறிப்பிட்ட காற்றிதழுக்கான சுழற்சியைக் கணக்கிடுவதாகும். பொதுவாக, [[குட்டா கட்டுப்பாடு]] மூலம் சுழற்சியானது கணக்கிடப்படுகிறது; இது, காற்றிதழின் ஒரு குறிப்பிட்ட வடிவம் மற்றும் இயல்சீரோட்ட திசைவேகத்துக்கு ஒத்த சுழற்சியைக் கணக்கிட்டுக் கொடுக்கிறது.
 
இதன் இயற்பியல் புரிதல் [[மேக்னசு விளைவு]] மூலம் பெறப்படுகிறது, இது இயல்சீரோட்டத்தில் உள்ள சுற்றிக்கொண்டிருக்கும் உருளையால் உருவாக்கப்படும் ஏற்றத்தை விளக்குகிறது. இங்கு உருளையின் எல்லைப் படலத்தின் மீது செயல்புரியும் எந்திரவியல் சுழற்சியால் தேவையான சுழற்சி பெறப்படுகிறது, இதன்மூலம் உருளையின் ஒரு பக்கம் பாய்வு வேகமாவும் மறுபக்கம் பாய்வு சற்று வேகம் குறைவாகவும் இருக்கும். உருளையைச் சுற்றி காற்றின் ஒப்புரவற்ற வேக வேறுபாடு மூலம் எல்லைப் படலத்தையொட்டிய பாகுமையற்ற பாய்வில் சுழற்சி ஏற்படுகிறது.<ref>Clancy, L.J., ''Aerodynamics'', Sections 4.5 and 4.6</ref>
 
==குறிப்புதவிகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது