இசுலாமிய நாட்காட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*/நாட்கள்/*
வரிசை 5:
 
"(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள் நீர் கூறும்: ‘அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும்,ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் இல்லை. ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர். எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்." (திருக்குர்ஆன் 2:189 )
 
மேலும் கீழ்வரும் வசனங்களும் இவற்றை குறிக்கின்றன.
 
"அவன் தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கண்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு, மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்."(திருக்குர்ஆன் 10:5)
 
"இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை) ஏற்படுத்தி இருக்கிறோம்." (திருக்குர்ஆன் 36:39)
 
இசுலாமிய மாதங்கள் பெயர்கள் பின்வருமாறு:<ref>{{cite encyclopedia | author =B. van Dalen |coauthors = R.S. Humphreys; A.K.S Lambton, ''et al.'' | editor = P.J. Bearman, Th. Bianquis, [[Clifford Edmund Bosworth|C.E. Bosworth]], E. van Donzel and W.P. Heinrichs | encyclopedia =[[Encyclopaedia of Islam]] Online| title = Tarikh| publisher = Brill Academic Publishers | id = ISSN 1573-3912}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_நாட்காட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது