கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
==சமையல்சார் வரையறை==
சமையலில் கொட்டை என்னும் சொல்லானது அதிகளவில் கட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகின்றது. சமையலில் பயன்படுத்தக்கூடிய, கடினமான உறையொன்றினுள் இருக்கும், [[எண்ணெய்]]த் தன்மை கொண்ட, பெரிய உண்ணப்படக்கூடிய மையப்பகுதியுடைய அனைத்தும் கொட்டை என அழைக்கப்படுகின்றது.
தாவரவியல் அடிப்படையில் அல்லாமல் பொதுவாகக் கொட்டைகள் என வழங்கப்பெறும் சில கொட்டைகள்:
*[[வாதாம் பருப்பு]], [[பிக்கான்]], [[வால்நட்]] - இவை உண்ணக் கூடிய விதைகள்விதை.
*[[பிரேசில் கொட்டை]] is the seed from a [[capsule (fruit)|capsule]].
*[[பிரேசில் கொட்டை]] - உறையால் சூழப்பட்ட விதை
*[[முந்திரி|முந்திரிக்கொட்டை]] <ref name="Sequeira">{{cite book|author=Lina Sequeira|title=Certificate Biology 3|url=http://books.google.com/books?id=7AfHwKm8vu0C&pg=PA130|accessdate=29 July 2010|publisher=East African Publishers|isbn=9789966253316|pages=130–}}</ref> - இது பழத்தின் உள்ளே இருக்கும் விதையாகும்உண்ணக்கூடிய விதை.
*[[மெக்கடேமியா கொட்டை]]
*[[வேர்க்கடலை]] என்பது ஒரு [[கடலை]] அல்லது [[பருப்பு]] வகையைச் சாரும்.
"https://ta.wikipedia.org/wiki/கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது