கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
==பயன்பாடுகள்==
[[File:A nut cutter.JPG|thumb|150px|கடினமான கொட்டையை உடைக்க உதவும் உபகரணம். [[இந்தியா]] வில், [[இமாசலப் பிரதேசம்|இமாசலப் பிரதேசத்தில்]] உள்ள [[சிம்லா]] [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகத்தில்]] பெறப்பட்ட படம்.]]
எண்ணெய் பதார்த்தத்தைக் கொண்டிருப்பதனால், ஆற்றல் தரும் மூலமாக உள்ளது. இவை சமைக்கப்படாமலோ, சமைக்கப்பட்டோ, அல்லது நொறுக்குத்தீனியாக பதப்படுத்தப்பட்டோ [[மனிதர்|மனிதரால்]] பயன்படுத்தப்படுகின்றது. அத்துடன் இவற்றிலுள்ள எண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு, சமையலிலோ, அல்லது [[ஒப்பனைப் பொருட்கள்|ஒப்பனைப் பொருட்களாகவோ]] பயன்படுத்தப்படுகின்றது.
 
வரி 55 ⟶ 54:
 
உண்மையான கொட்டைகளாக இருந்தாலும் சரி, பொதுவாக கொட்டை என அழைக்கப்படுவனவாக இருந்தாலும் சரி, பொதுவாக [[ஒவ்வாமை]] ஏற்படுத்தும் உணவு வகைகளில் பொதுவானவையாக உள்ளன.
 
===ஊட்டச்சத்து===
[[File:Nuts and seeds (996x563).PNG|thumb|right|300px|கொட்டைகள், [[எண்ணைய்]] கொண்ட [[விதை]]களின் ஊட்டச்சத்து இயல்புகளைக் காட்டும் வரிப்படம்]]
 
==References==
"https://ta.wikipedia.org/wiki/கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது