கொட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
 
கொட்டைகளை உண்ணும் மனிதர்கள் ஓரிரு ஆண்டுகள் அதிகமாக வாழ்வதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகின்றது<ref>{{cite journal|author=Fraser GE, Shavlik DJ |year=2001|title= Ten years of life: Is it a matter of choice? |journal=Arch Int Med|volume= 161|pages= 1645–1652|doi=10.1001/archinte.161.13.1645|issue=13|pmid=11434797}}</ref>. ஆனால் இதற்குக் காரணம் கொட்டைகள் உண்ணப்படும்போது வேண்டாத உணவுகளை உண்ணுதல் குறைவதாகவும் இருக்கலாம்<ref>[http://abcnews.go.com/Technology/LivingLonger/story?id=2805247&page=1 "ABC News: The Places Where People Live Longest"]. Retrieved January 18, 2007.</ref>.
 
கொட்டைகளில் சில [[கொழுப்பு அமிலம்#அத்தியாவசியமானக் கொழுப்பு அமிலங்கள்|அத்தியாவசியமானக் கொழுப்பு அமிலங்கள்]] மற்றும் நிறைவுறா கொழுப்பு என்பன காணப்படுகின்றன. மேலும் நெகிழ்வுத் தன்மையும், [[குருதி உறைகட்டி]]கள் உருவாதலுக்கு எதிரான தன்மையும் கொண்ட சுவர்களைக் கொண்ட [[தமனி]]கள் உருவாக உதவக் கூடிய ஆர்ஜினின் (Arginine) என்னும் [[அமினோ அமிலம்|அமினோ அமிலத்தையும்]] கொட்டைகக் கொண்டிருக்கின்றன<ref>{{cite web|url=http://www.cholesteroladvice.net/eating-nuts-lower-cholesterol/|title=Eating Nuts: A Healthy Way to Lower Cholesterol|publisher=CholesterolAdvice.net}}</ref>.
 
==References==
"https://ta.wikipedia.org/wiki/கொட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது