எல்லாரும் இந்நாட்டு மன்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
1960-ல் வெளி வந்த படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்'. இந்தப் படத்தின் மூலக்கதையை எழுதியவர் மா. லட்சுமணன் என்பவர். படத்துக்குத் திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி எழுதினார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான இத்திரைப்படத்தில் கதாநாயகனாக [[ஜெமினி கணேசன்]] நடித்தார்.
 
காலஞ் சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் இத்திரைப்படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடல் இது -
வரிசை 11:
==குறிப்பு==
 
இலங்கையரான கவிஞர் [[ஈழத்து ரத்தினம்]] இத்திரைப்படத்தின் தலைப்புப் பாடலான 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எல்லாரும்_இந்நாட்டு_மன்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது