பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
திருத்தம்
வரிசை 46:
 
[[மனிதர்|மனித]] உடலில், மனித [[உயிரணு]]க்களை விட 10 மடங்கிற்கு அதிகமாகவே பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. [[தோல்|தோலும்]], [[குடல்|குடலுமே]] மிக அதிகளவில் பாக்டீரியாக்களைக் கொண்ட [[உடல்]] பகுதிகளாகும்]].<ref>{{cite journal |author=Sears CL |title=A dynamic partnership: celebrating our gut flora |journal=Anaerobe |volume=11 |issue=5 |pages=247–51 |year=2005|pmid=16701579 |doi=10.1016/j.anaerobe.2005.05.001}}</ref>. மனித உடலில் இருக்கும் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] காரணமாக, இவற்றில் அநேகமானவை உடலுக்குத் தீங்கு விளைவிக்காத நிலையிலேயே இருக்கும். ஒரு சில நன்மை பயக்கும் பாக்டீரியாக்களாகவும் இருக்கும். அதேவேளை சில பாக்டீரியாக்கள் [[நோய்க்காரணி]]களாகத் தொழிற்பட்டு,
[[தொற்றுநோய்]] விளைக்கும் [[நுண்ணுயிரி]]களாகவும் இருக்கும். [[நோய்]] விளைக்கும் நுண்ணுயிரிகளில் அநேகமானவை பாக்டீரியாக்களாகும். [[ஊட்டச்சத்து மீள்சுழற்சி]]இலும்யிலும் (nutrient cycles) பாக்டீரியாக்கள் மிக முக்கிய பங்காற்றி, தேவையான [[ஊட்டச்சத்து]]க்களைப் பெற உதவுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது