காடித்தன்மை எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சிNo edit summary
வரிசை 5:
:HA {{eqm}} A<sup>−</sup> + H<sup>+</sup>,
 
இதில் HA என்பது பொதுவாக ஒரு [[காடி]]யைக் குறிக்கும். இது A<sup>−</sup> என்னும் பகுதியாகவும் [[நீரிய மின்மி]] (அல்லது நேர்மின்மி, புரோட்டான்) ஆகவும், H<sup>+</sup> பிரியும். இதனால் இவை நீரில் கரைந்திருக்கும் ஐத்ரோனியமாகஐதரோனியமாக (hydronium) இருக்கும். இங்குப் படத்தில் காட்டப்பட்டுள்ள எடுத்துக்காட்டில் HA என்பது [[அசிட்டிக் காடி]], A<sup>−</sup> என்பது அசிட்டேட்டு மின்மி (அயான்அயனி). வேதிப்பொருள்கள் HA, A<sup>−</sup> and H<sup>+</sup> ஆகியவை அவற்றின் மொத்த அளவுகளமொருஅடர்த்தி அளவுகள் ஒரு கால கட்டத்திற்குப் பிறகு மாறாத நிலையை எட்டும்பொழுது சமநிலை அடைந்ததாகக் கருதலாம். இப்பொழுது பிரிகை மாறிலி (பிரிகை எண்) என்பதை சமநிலை எட்டியபொழுது காணப்படும் அடர்த்தி அளவுகளின் அடிப்படையில் (ஒரு இலிட்டரில் உள்ல [[மோல்]] அளவில்) கீழ்க்காணும் விகிதமாக எழுதலாம். அடர்த்திகளை பகர அடைப்புக்குறிகளுக்குள் காட்டுவது வழக்கம்: [HA], [A<sup>−</sup>], [H<sup>+</sup>]:
:<math alt="K_a equals the equilibrium concentration of the deprotonated form A-, times the equilibrium concentration of H+, all divided by the equilibrium concentration of the acid AH." >K_{\mathrm a} = \mathrm{\frac{[A^-] [H^+]}{[HA]}}</math>
 
"https://ta.wikipedia.org/wiki/காடித்தன்மை_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது