ஆம்பூர் பிரியாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
R.vela (பேச்சு | பங்களிப்புகள்)
பிரியாணி வரலாறு
R.vela (பேச்சு | பங்களிப்புகள்)
பிரியாணி வரலாறு
வரிசை 2:
File:Chicken biryani 3.jpg| ஆம்பூர் பிரியாணி
</gallery>
ஆம்பூர் பிரியாணி என்பது [[ஆம்பூர்|ஆம்பூரில்]] மிகவும் பிரபலமான சுவையான ஒரு [[அசைவ உணவு|அசைவ உணவாகும்]]. ஆம்பூரில் பிரியாணி கடை எவ்வூரிலும் இல்லாத வகையில் 0.1 கி.மீ ஒரு கடை உள்ளது இவ்வுணவில் [[கோழிக்கறி]] அல்லது [[ஆட்டுக்கறி]] அல்லது [[மாட்டுக்கறி]] சேர்க்கப்படும்.மு ஆம்பூரில் [[சிக்கன் பிரியாணி]] எனப்படும் [[கோழிக்கறி பிரியாணி]] மிகவும் சுவையானது.
==வரலாறு==
ஆம்பூரில் பிரியாணி உணவு வரக்காரணம் [[முஸ்லிம்கள்|முஸ்லிம்களே]] ஆகும். அதாவது [[ஆற்காடு|ஆற்காட்டை]] ஆண்ட [[ஆற்காடு நவாப்]] மூலமே தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர் மாவட்டமான ஆம்பூரில் வந்தது.
==பிரியாணி வரலாறு==
[[இந்தியா|இந்தியாவில்]] [[முகலாயர்கள்]] ஆட்சியிலேயே [[பிரியாணி ]] முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. [[ஷாஜகான்]] விருந்துக்கு வந்தபோது மும்தாஜ் புதுமையான விருந்து படைக்க [[கறி|கறிகளையும்]] [[அரிசி|அரிசியையும்]] சேர்த்து உணவு தயாரித்தார். அது மிகவும் சுவையாக அமைந்ததலாயே [[மும்தாஜ்|மும்தாஜை]] [[திருமணம்]] செய்துகொண்டார் என்பது [[வரலாறு]]. அரேபியாவிலிருந்தே வந்தது என்றும் கூறுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஆம்பூர்_பிரியாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது