அடிமைப் பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கே. சங்கர் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: அடிமைப் பெண் - 1969ல் திரையிடப்பட்ட த்மிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ...
(வேறுபாடு ஏதுமில்லை)

23:23, 28 மார்ச்சு 2007 இல் நிலவும் திருத்தம்

அடிமைப் பெண் - 1969ல் திரையிடப்பட்ட த்மிழ்த் திரைப்படமாகும். நடிகர் எம். ஜீ. ராமச்சந்திரன் தானே தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதாவும் நடித்தார். இத்திரைப்படத்தில் இருவருமே இரட்டை வேடத்தில் நடித்திருப்பதோடு, ஜெயலலிதா சொந்தக்குரலில் பாடியும் இருக்கிறார். கே. வி. மகாதேவன் பாடல்களுக்கு இசையமைத்தார்.

புகழ்பெற்ற பாடல்

  • ஆயிரம் நிலவே வா - எஸ். பி. பாலசுப்பிரமணியம் - பி. சுசீலா பாடியது. - புலமைப்பித்தன் எழுதியது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிமைப்_பெண்&oldid=119088" இலிருந்து மீள்விக்கப்பட்டது