"பனி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

299 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
விரிவாக்கம்
(விரிவாக்கம்)
(விரிவாக்கம்)
[[நீர்|நீரானது]] வெப்பநிலை குறைந்து செல்லும்போது தனது [[நீர்மம்|நீர்ம]] (திரவ) நிலையிலிருந்து [[திண்மம்|திண்ம]] நிலைக்கு [[உறைதல்|உறையும்போது]] தோன்றும் நிண்மப் பொருளே '''பனிக்கட்டி''' ஆகும். இது [[ஒளி]] ஊடுபுகவிடும் தன்மை கொண்டதாகவோ, நீலம் கலந்த வெண்மை நிறத்தில் ஒளி ஊடுபுக விடாத தன்மை கொண்டதாகவோ இருக்கும். ஒளி ஊடுபுகும் தன்மையானது, அந்தப் பனிக்கட்டியில் உள்ள மாசுக்களின் அளவாலும், அதன் துணிக்கைகளிடையே பிடிக்கப்பட்டுள்ள [[வளிமம்|வளிமத்தின்]] அளவிலேயும் தங்கியிருக்கும். [[மண்]] போன்ற வேறு பொருட்களும் இதில் கலக்கும்போது, இதன் தோற்றம் மேலும் மாற்றமடையும்.
 
பனிக்கட்டியானது இயற்கையில் வெவ்வேறு தோற்றங்களில் காணப்படும். மேலிருந்து [[வளிமண்டலம்|வளிமண்டலத்தினூடாக]] விழும் பஞ்சு போன்ற மென்மையான வெண்பனித் திப்பிகள் [[பனித்தூவி]] எனவும், அவையே மிகவும் திடநிலையில் சிறு உருண்டைகளாக விழும்போது [[ஆலங்கட்டி மழை]] எனவும் அழைக்கப்படுகின்றது. உறைந்து கொண்டு செல்லும் ஒரு பொருளில் இருந்து நீரானது சிந்தும்போது, உறைநிலையிலும் கீழான வெப்பநிலை இருக்குமாயின், சிந்தும் நீர் கீழே விழாமல் உறவதனால்உறைவதனால் ஈட்டு போன்ற தோற்றத்தைப் பெறும். இதனை [[பனி ஈட்டி]] (Icicle) எனலாம். மிக அதிகளவிலான பனிக்கட்டிகள் சேர்ந்து நகரக்கூடிய ஆறு போன்ற வடிவில் இருக்கும்போது, அதனை [[பனியாறு]] என்பர்.
 
[[af:Ys]]
23,849

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1191298" இருந்து மீள்விக்கப்பட்டது