அந்துவான் இலவாசியே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 26:
|isbn=0-7167-5011-2
|pages=93
}}</ref> வேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கியவர்; மெட்ரிக் முறை எனப்படும் அளவீட்டு முறையை உருவாக்க உதவியவர்; [[கந்தகம்]] உள்ளிட்ட ஒருசில பொருட்கள் கூட்டுப்பொருளல்ல தனிமமே என மெய்ப்பித்தவர்<ref>C.Michael Hogan. 2011. [http://www.eoearth.org/article/Sulfur?topic=49557 ''Sulfur''. Encyclopedia of Earth, eds. A.Jorgensen and C.J.Cleveland, National Council for Science and the environment, Washington DC]</ref>; [[ஆக்சிசன்]], [[நைதரசன்]] ஆகிய இரண்டு [[வளிமம்|வளிமங்கள்]] கலந்ததுதான் [[காற்று]] என்பதையும், அதேபோல் ஆக்சிசனும், ஐதரசனும் கலந்ததுதான் [[தண்ணீர்]] என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவியவர். [[மனிதன்|மனிதனும்]] [[விலங்கு|விலங்குகளும்]] தாங்கள் மூச்சுவிடும் உயிர் வளியைக் கொண்டு, உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று லவாய்சியர் கண்டறிந்து கூறினார்.<ref> [http://www.britannica.com/eb/article-9369846 Lavoisier, Antoine.]" ''Encyclopædia Britannica''. 2007. Encyclopædia Britannica Online. 24 July 2007.</ref> பொருள்களின் நிறை குறையாப் பண்பினைக் (Conservation of Matter) கண்டறிந்தவர் 1794 ஆம் ஆண்டு நடந்த பிரான்சசுப்பிரான்சியப் புரட்சியின் போது புரட்சியாளர் என்று குற்றஞ்சாட்டிக் கிளெட்டின் இயந்திரத்தால் கொல்லப்பட்டார் இந்த மிகச்சிறந்த அறிவியல் மேதை.
 
== இளமைக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/அந்துவான்_இலவாசியே" இலிருந்து மீள்விக்கப்பட்டது