ஆத்திரேலியா (கண்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை ஆத்திரேலியா கண்டம் பற்றியது. ஏனைய பயன்பாட்டுகளுக்கு [[ஆத்திரேலியா]] ஐப் பார்க்கவும்.}}
{{refimprove}}
{{About|கண்டம்||ஆத்திரேலியா}}
<div style="float: right; margin: 0 0 1em 2em; width: 250px; text-align: right; font-size: 0.86em; line-height: normal;"><!-- start of floated right section -->
<div style="border: 1px solid #ccd2d9; background: #f0f6fa; text-align: left; padding: 0.5em 1em; text-align: center;"><!-- start of slate grey box -->
வரி 35 ⟶ 34:
[[புவியியல்]] ரீதியாக '''ஆஸ்திரேலியா''' (''Australia'') என்பது உலகின் மிகச்சிறிய [[கண்டம்]] ஆகும். இது பொதுவாக [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]ப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான [[டாஸ்மானியா]], [[நியூ கினி]] போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் [[நிலவியல்]] ரீதியாக, ''கண்டம்'' என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் [[ஆரு தீவுகள்]] போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் [[கண்டத் திட்டு]]களின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை [[அரபூரா கடல்]], மற்றும் [[டொரெஸ் நீரிணை]]யாலும், தாஸ்மானியா [[பாஸ் நீரிணை]]யாலும் பிரிக்கப்பட்டுள்ளன.
 
[[கிமு]] 18,000 ஆண்டுகளளவில், [[கடல் மட்டம்]] குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. {{Citation needed|date=August 2012}}கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன<ref name="JohnsonPage12">{{cite book | last = ஜான்சன் | first = டேவிட் பீட்டர் | authorlink = | year = 2004 | title = The Geology of Australia | publisher = கேம்பிட்சு பல்கலைக்கழகப் பதிப்பகம் | location = மெல்பேர்ண், விக்டோரியா| id = | pages = பக். 12}}</ref>.
 
[[நியூசிலாந்து]] நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான [[சிலாந்தியா (கண்டம்)|சிலாந்தியா]]வினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து [[ஓசியானியா]] அல்லது [[ஆஸ்திரலேசியா]]வின் பகுதிகளாகும்.
 
இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதே இதற்க்கு காரணம் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{உலகின் கண்டங்கள்}}
வரி 48 ⟶ 50:
 
[[பகுப்பு:கண்டங்கள்]]
[[பகுப்பு:ஆஸ்திரேலியா|*]]
 
[[af:Australië (kontinent)]]
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திரேலியா_(கண்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது