சீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சி படம் மாற்றுதல்
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 7:
national_motto = (கிடையாது)|
image_map = People's Republic of China (orthographic projection).svg|
map_caption =சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி கடும் பச்சையில் உள்ளது.பச்சையிலும்<br />உரிமைக்கோரப்பட்ட ஆனால் கட்டுப்பாடற்ற பகுதிகள் இளம் பச்சையில்பச்சையிலும் உள்ளன.|
map_width = 220px|
national_anthem = [[தொண்டர்களின் அணிவகுப்பு]]|
வரிசை 78:
 
== புவியியல் ==
[[படிமம்:ChinaGeography.png|thumbnail|250px|சீனாவின் புவியமைப்பு]]
சீனா ஆசிய கண்டத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். சீனாவின் கிழக்கில் [[வட கொரியா]]வும் வடக்கில் [[மங்கோலியா]]வும் உள்ளன. வடகிழக்கில் [[ரஷ்யா]], வட மேற்கில் [[கசாக்கிஸ்தான்]], [[கீர்கிஸ்தான்]], [[தாஜிகிஸ்தான்]] ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் [[ஆப்கானிஸ்தான்]], [[பாகிஸ்தான்]], [[இந்தியா]], [[நேபாளம்]], [[பூட்டான்]] ஆகிய நாடுகளும் தெற்கில் [[மியன்மர்]], [[லாவோஸ்]], [[வியட்நாம்]] ஆகிய நாடுகளும் உள்ளன. கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் [[தென் கொரியா]], [[ஜப்பான்]], [[பிலிப்பைன்ஸ்]], [[புருனை]], [[மலேசியா]], [[இந்தோனேசியா]] ஆகிய நாடுகள் உள்ளன.
 
[[படிமம்:ChinaGeography.png|thumbnail|250px|சீனாவின் புவியமைப்பு]]
சீனாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைப்பாங்கான நிலமாகும். உலகின் மிகவுயர்ந்த சிகரமான [[எவரெஸ்ட் சிகரம்]] சீனா உரிமைக்கோரும் [[திபெத்]] மற்றும் நேபாள எல்லையில் அமைந்துள்ளது. [[இமயமலை|இமய மலைத்தொடர்]], சீன-இந்திய எல்லையில் உள்ளது. இது தவிர குன்லன், தியென் சான், தாங்குலா, சின்லின், பெரும் சிங் ஆன் லின், தைய்ஹான், சிலியென், ஹென்துவான் என்பவை சீனாவின் முக்கிய மலைகளாகும்.
சீனாவில் 1500க்கும் அதிகமான ஆறுகள் பாய்கின்றன. இவற்றுள் [[யாங்சி நதி]] அசியாவில் மிக நீளமானதும், உலகில் மூன்றாவது நீளமான நதியுமாகும். [[மஞ்சள் நதி]]யும் ஒரு முக்கிய நதியாகும். யாங்சி, மஞ்சள், ஹெலுங், முத்து, லியௌ, ஹைய் எனற நதிகள் சினாவின் கிழக்கு நோக்கி பாய்ந்து [[பசிபிக் மாக்கடல்|பசிப்பிக் சமுத்திரத்தில்]] கலக்கின்றன. இந்தியாவில் [[பிரம்மபுத்ரா]] என்று அழைக்கப்படும் 'யாலு சாங்பு நதி' [[இந்து சமுத்திரம்|இந்து சமுத்திரத்தில்]] உள்ள [[வங்காள விரிகுடா]]வில் கலக்கின்றது. அர்சிஸ் ஆறு வடக்கு நோக்கிப் பாய்ந்து [[ஆர்டிக் சமுத்திரம்|ஆர்டிக் சமுத்திரத்தில்]] கலக்கிறது.
 
== அரசியல் ==
 
{{சீன அரசமைப்பு}}
 
"https://ta.wikipedia.org/wiki/சீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது