மூச்சுவிடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 5:
மூச்சுவிடல் மூலம் காபனீரொட்சைடு வெளியேறுவது மட்டுமன்றி, உடலிலிருந்து [[நீர்]] இழப்பும் ஏற்படுகின்றது. ஈரப்பற்றுக்கொண்ட மூச்சுப் பாதைகளிலும், காற்றுச் சிற்றறைகளிலும் இருக்கும் [[நீராவி]] வெளியேறும் வளியில் கலப்பதால் மூச்சுவிடலில் வெளியேறும் வளியின் [[சாரீரப்பதன்]] 100%ஆக இருக்கும்.
இவ்வாறு ஒட்சிசனைக் கலங்களுக்கு வழங்கிக் காபனீரொட்சைடை வெளியேற்றும் தொழிற்பாட்டில் முக்கியமான இன்னொரு பகுதி [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டம்]] ஆகும். நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளில் உள்ள [[வளிமம்|வளிமப்]] பொருள்களுக்கும், குருதிச் சுற்றோட்டத்தொகுதியின் குருதி [[
==பொறிமுறை==
|