தபதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
[[Image:Tapi River in Surat.jpg|thumb|300px|right|தபதி ஆறு]]
'''தபதி
[[மத்தியப் பிரதேசம்]]மாநிலத்தின் தென்பகுதியில் கிழக்கு [[சத்புரா மலைத்தொடர்|சாத்புரா மலைத்தொடரில்]] தொடங்கி,மேற்கே ஓடி பின்னர் மேற்கில் திரும்பி, மத்தியப் பிரதேசத்தின் நிமார் பகுதியை நிரப்பி, [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] [[நாசிக் மண்டலம்|காந்தேஷ்]] மற்றும் கிழக்கு விதர்பா பகுதிகளில் பாய்ந்து தெற்கு குசராத்தின் சூரத் மாவட்டத்தில் [[காம்பத் வளைகுடா]](முந்தைய காம்பே வளைகுடா) பகுதியில் [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]]கலக்கிறது. [[தக்காண பீடபூமி |தக்காண பீடபூமியின்]]முடிவில் தென்னிந்தியாவின் எல்லையாக இந்த நதியும் இதன் இணையான நர்மதா நதியும் விளங்குகின்றன. [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யின் சகயாத்ரி மலைத்தொடர் இந்நதியின் தெற்கே குசராத், மகாராட்டிர எல்லையில் தொடங்குகிறது.
|