பாலிவுட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இந்திய திரைப்படங்கள் நீக்கப்பட்டது; [[பகுப்பு:இந்தியத் திரைப்படத்து...
சி →‎வரலாறு: அறுபட்ட கோப்பு இணைப்புகள்
வரிசை 18:
[[File:Alam Ara poster, 1931.jpg|thumb|right|200px|இந்தியாவின் முதல் பேசும் படத்தின் சுவரொட்டி, ஆர்தேஷிர் இரானியின் ஆலம் ஆரா (1931)
]]
[[File:Awaara.jpg|thumb|200px|ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய ஆவாரா(1951) படத்தில் ராஜ்கபூரும் நர்கிஸும்.
இது 1951 கேன்ஸ் திரைப்பட விழாவில் கிராண்ட் விருத்துக்காக நியமிக்கப்பட்டது.
]]
[[File:GuruDutt.jpg|thumb|200px|குருதத் இயக்கித் தயாரித்து, முதன்மையான பாத்திரத்தில் நடித்த ப்யாசா (1957).
டைம் பத்திரிகையின் "எந்தக் காலத்திற்குமான" 100 சிறந்த திரைப்படங்களில் இது ஒன்றாகும். ]]
 
இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் முழு நீள ஊமைத் திரைப்படம் [[தாதாசாஹேப் ஃபால்கே]]யின் ''[[ராஜா ஹரிச்சந்திரா]]'' (1913) 1930ஆம் ஆண்டுகளில் திரைப்படத் தொழில் வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கும் மேலாக உருவாக்கத் துவங்கியது.<ref name="britannica2">{{cite book|author=Gulzar; Nihalani, Govind; Chatterji, Saibal|title=Encyclopaedia of Hindi Cinema|year=2003|publisher= Encyclopaedia Britannica (India) Pvt Ltd.|isbn=8179910660|pages=136–137}}</ref> முதன் முதலாக இந்தியாவில் உருவான பேசும்படம் [[ஆர்தேஷிர் இரானி]]யின் ''[[ஆலம் ஆரா]]'' (1931). இது வணிக ரீதியாக மிகப்பெரும் வெற்றி அடைந்தது. பேசும் படங்களுக்கும், இசைப் படங்களுக்கும் ஒரு பெரிய சந்தை இருப்பது தெளிவாகியது; பாலிவுட் மற்றும் அனைத்துப் பிராந்திய திரைப்படத் தொழில்களும் விரைவில் பேசும் பட முறைமைக்கு தங்களை மாற்றிக் கொண்டன.
"https://ta.wikipedia.org/wiki/பாலிவுட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது