'''கடற்கன்னி''' (''mermaid'') என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓர் நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனைவிபரிப்பாகும்கற்பனை விபரிப்பாகும்.<ref name="oxforddictionaries1">{{cite web|title=Oxford Dictionaries|url=http://oxforddictionaries.com/definition/mermaid?q=mermaid|accessdate=16 April 2012}}</ref>கடற்கன்னி பற்றிய [[நாட்டாரியல்]] ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். இதுமுதன் பற்றிமுதலாக முதன்இது முதலானபற்றிய கதைகள் புராதன [[அசிரியா]]வில் காணப்பட்டது. ''அட்டாகடிசு'' எனும் தேவதை தன் மனிதக் காதலனை தவறுதலாக் கொன்றதும் அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினால் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல், அவை மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்க முடியுமென்று கூறுகின்றது.