தர்மரத்தினம் சிவராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
+வார்ப்புரு
வரிசை 1:
{{Infobox Writer
[[Image:Sivaram_dharmeratnam.jpg|frame|right| பெயர் = தர்மரத்தினம் சிவராம்]]
'''தர்மரத்தினம் சிவராம்''' அல்லது '''தராக்கி சிவராம்''' ([[ஆகஸ்ட் 11]], [[1959]] &ndash; [[ஏப்ரல் 28]], [[2005]]) [[இலங்கை]]யின் பிரபலமான ஊடகவியலாளரும் [[தமிழ்நெட்|தமிழ்நெட்டின்]] பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். [[கொழும்பு]] [[பம்பலப்பிட்டி|பம்பலப்பிட்டியில்]] காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற [[கூடுந்து]] (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலையை இலக்கு வைத்தே 9 மில்லி மீட்டர் வகை கைத்துப்பாக்கியினால் இவர் சுடப்பட்டுள்ளார்.<ref name="ref1">{{cite news | url = http://www.tamilnet.com/art.html?catid=79&artid=14778 | title = Sivaram Dharmeratnam: A Journalist’s life | publisher = [[Tamilnet]] | author = [[Mark Whitaker|Whitaker, Mark]] | date = [[2005-04-29]] | accessdate = 2006-10-02 }}</ref>.
| படிமம் = Sivaram_dharmeratnam.jpg
| imagesize = 175px
| caption = தராக்கி சிவராம்
| புனைப்பெயர் = தராக்கி
| பிறந்த திகதி =[[ஆகஸ்ட் 11]], [[1959]]
| பிறந்த இடம் = {{flagicon|இலங்கை}} [[மட்டக்களப்பு]], [[இலங்கை]]
| இறந்த திகதி =[[ஏப்ரல் 28]], [[2005]])
| இறந்த இடம் = [[கொழும்பு]] இலங்கை
| தன்மையாளர் = எழுத்தாளர், பத்திரிகையாளார்
| தேசியம் =இலங்கையர்
| காலம் =
| பாணி =
| subject =
| ஈடுபாடுகள் =
| முதல் படைப்பு =
| influences =
| influenced =
| signature =
| வலைத்தளம் = www.tamilnet.com
| அடிக்குறிப்பு =
}}
'''தர்மரத்தினம் சிவராம்''' அல்லது '''தராக்கி சிவராம்''' ([[ஆகஸ்ட் 11]], [[1959]] &ndash; [[ஏப்ரல் 28]], [[2005]]) [[இலங்கை]]யின் பிரபலமான ஊடகவியலாளரும் [[தமிழ்நெட்|தமிழ்நெட்டின்]] பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். [[கொழும்பு]] [[பம்பலப்பிட்டி|பம்பலப்பிட்டியில்]] காவல் நிலையம் முன்பாக வெள்ளை நிற [[கூடுந்து]] (வான்) ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தலையை இலக்கு வைத்தே 9 மில்லி மீட்டர் வகை கைத்துப்பாக்கியினால் இவர் சுடப்பட்டுள்ளார்.<ref name="ref1">{{cite news | url = http://www.tamilnet.com/art.html?catid=79&artid=14778 | title = Sivaram Dharmeratnam: A Journalist’s life | publisher = [[Tamilnetதமிழ் நெட்]] | author = [[Mark Whitaker|Whitaker, Mark]] | date = [[2005]]-[[ஏப்ரல் 29|04-29]] | accessdate = [[2006]]-[[அக்டோபர் 2|10-02]] }}</ref>.
 
==வரலாறு==
வரி 6 ⟶ 28:
 
==நூலாக வாழ்க்கை வரலாறு==
 
தர்மரத்தினம் சிவராமின் வாழ்க்கைக் கதை ''சிவராம் புகட்டும் அரசியல் - ஈழத்தின் புரட்சிகரத் தமிழ் ஊடகவியலாளனின் வாழ்வும் மரணமும்'' என்ற தலைப்பில் நூல் வடிவில் வெளிவந்திருக்கின்றது. இந்நூல் சிவராமின் நண்பரும், வட அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா பல்கலைக்கழக, மானிடவியல் துணைப் பேராசிரியருமான மார்க் பி. விற்ரேக்கரினால் (''Mark P. Whittaker'') எழுதப்பட்டுள்ளது. இந்நூலினை, இலண்டனில் உள்ள ''Pluto Press'' பதிப்பகம் வெளியிட்டுள்ளது<ref>[http://www.eelampage.com/?cn=31304 சிவராமின் வாழ்க்கைக் கதை நூலாக வெளிவந்துள்ளது]</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/தர்மரத்தினம்_சிவராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது