சிவிங்கிப்புலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
==வாழ்க்கைமுறை==
[[படிமம்:CheetahWithCub.jpg|rightthumb|left|பெண் சிறுத்தை தன் குழுவுடன்]] பெண் சிறுத்தைகள் 20 முதல் 22 மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும் பருவத்தை எட்டுகின்றன. ஆண் சிறுத்தைகள் 12 மாதங்களிலேயே இப்பருவத்தை எட்டி விடுகின்றன. பெண்சிறுத்தையின் கர்ப்பகாலம் 98 நாட்கள் ஆகும். சிறுத்தைக் குட்டிகள் பிறக்கும் போது வெறும் 150 முதல் 300 கிராம் எடையுள்ளனவாகவே உள்ளன. இந்த சிறுத்தைக்குட்டிகள் கழுகுகள், ஓநாய்கள் மற்றும் சிங்கங்களால் உயிரிழப்புக்கு உள்ளாகின்றன.
 
சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிறுத்தை இப்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் அழிந்துவரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டு வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிவிங்கிப்புலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது