சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உயிரற்ற காரணிகள்: உரை திருத்தம்
வரிசை 27:
 
==சூழல் மண்டலச் செயல்பாடுகள்==
விலங்குகள், தவரங்களைச் சார்ந்துதாவரங்கள் தாங்களே தங்களுடைய [[உணவு|உணவினை]] உருவாக்கிக்கொள்ளஉருவாக்கிக்கொள்ளக் கூ டியவையாககூடியவையாக இருக்கின்றன. ஆயினும் அவை உணவை உருவாக்க [[மூலப் பொருள்|மூலப் பொருட்களான]] [[நீர்]], [[ஒளி]] [[கார்பன் டை ஆக்சைடுகாபனீரொக்சைட்டு]] மற்றும் [[கனிமம்|தாது உப்புக்கள்]] போன்ற உயிரற்ற காரணிகளையே முழுவதுமுழுவதும் சார்ந்துள்ளன.
விலங்குகள், தாவரங்கள் இறக்கின்ற பொழுது அவைகளின் [[உடல்]]கள் [[நுண்ணுயிர்]]களினால் சிதைமாற்றத்திற்கு (decomposition) உட்படுத்தப்படும்போது, [[கரிமச் சேர்வை]]கள், [[கனிமச் சேர்வை]]களாக மாற்றப்படும். இத்தகைய கனிமச் சேர்வைகள் தாவரங்கள் தமது உணவைத் தயாரித்துக் கொள்வதற்கு உதவுகின்றது.
விலங்குகள் இறக்கின்ற பொழுது அவைகளின் உடல்கள் நுண்ணுயிர்களால் பாதிக்கப்பட்டு கடைசியில் கரிமப் பொருட்களாகவும், கரியற்றப் பொருட்களாகவும் துளாக்கப்படுகிறது. இத்தகைய கரிம கரியற்றப் பொருட்களே தாவரங்களுக்கு உணவாக பயன்படுகிறது.
இவ்வாறு உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் இடையே '' விரைவாக மாறுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு சமநிலை''' இடம் பெறுகிறது. இத்தகைய அமைப்பு முறையே [[சூழல் மண்டலம்]] அல்லது '''சூழ்நிலை முறை''' ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது