இனசன்சு ஒவ் முசுலிம்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
| gross =
}}
 
'''இனசன்சு ஒவ் முசுலிம்சு''' (''Innocence of Muslims'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 2012 இல் வெளியான மத, அரசியல் தொடர்பான திரைப்படம். இத்திரைப்படத்தின் சில காட்சிகள் [[அரபு மொழி]]யில் மொழிமாற்றம் செய்யப்பட்டு [[யூடியூப்|யூடியூபில்]] காண்பிக்கப்பட்டதை அடுத்து அரபு உலகில் பெரும் ஆர்ப்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. எகிப்தின் [[கெய்ரோ|கெய்ரோவிலுள்ள]] அமெரிக்கா தூதரகம் செப்டம்பர் 11, 2012இல் தாக்கப்பட்டது. லிபியாவின் [[பங்காசி]] நகரிலுள்ள துணைத் தூதரகம் மீதான தாக்குதலில் லிபியாவிற்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உட்பட நான்கு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.<ref name="ynet">{{cite news|title= American Killed in Libya Attack |publisher= YNetNews|date=|url= http://www.ynetnews.com/articles/0,7340,L-4280316,00.html}}</ref>
 
வரி 26 ⟶ 25:
== 2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் ==
{{முதன்மை|2012 ஐக்கிய அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்கள்}}
செப்டம்பர் 11, 2012 அன்று [[எகிப்து|எகிப்தின்]] கைரோவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம், [[லிபியா|லிபியாவின்]] பெங்காசியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க துணைத் தூதரகம் என்பன [[இனசன்சு ஒவ் முசுலிம்சு]] என்ற திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் யூடியூபில் வெளியானதைத் தொடர்ந்து, பல முசுலிம்களால் அத்திரைப்படம் தெய்வ நிந்தை எனக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின.
 
== குறிப்புக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இனசன்சு_ஒவ்_முசுலிம்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது