பாதுகாப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''பாதுகாப்பு'''
என்பது பொதுவாக முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். எமது வாழ்கையின் அனைத்து
இது போன்ற பல இழப்புகளில் இருந்து எச்சரிக்கையாக அல்லது கவனமாக இருப்பதற்கு பாதுகாப்பு என்ற முன் எச்சரிக்கை செயல்ப்பாட்டை நாம் பின்பற்ற வேண்டும். இதையே பாதுகாப்பு என்பார்கள்.
==பாதுகாப்பு செயல்பாடு==
பாதுகாப்பு செயல்ப்பாடானது ஒவ்வொரு செயல்முரைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதேவேளை பாதுகாப்பு செயல்முறை ஆனது ஒவ்வொரு நாட்டுச் சட்டப்படியும், அதேவேளை வேறு பல பாதுகாப்பு செயல்முறைகளும் எமக்கு பயனுள்ளனவாக உள்ளன. அத்தோடு இந்த பாத்துகாப்பு செயல்முறையானது அனைத்து சந்தர்பங்களிலும் எமக்கு உதவும் என்று நம்ப முடியாமலும் உள்ளன, ஆனாலும் பாதுகாப்பு செயல் முறைகளை பின்பற்றுவதன் மூலம் பாரிய அழிவுகளில் இருந்து எம்மை ஓரளவேனும் காப்பாற்றலாம் என்பது திடம். ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்வருமாறு.
* [[உலகப் பாதுகாப்பு]]
* [[நாட்டுப் பாதுக்காப்பு]]
* [[மக்கள் பாதுக்காப்பு]]
* [[இயற்கை வள பாதுக்காப்பு]]
* [[பொருளாதாரப் பாதுக்காப்பு]]
* [[தொழில் நுட்ப பாதுக்காப்பு]]
* [[தற்காப்பு]]
* [[இரகசிய பாதுக்காப்பு]]
இது போன்ற மேலும் பல பாதுக்காப்பு நடைமுறைகளை எம்மால் காணலாம்.
|