பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
==பூசைமுறை==
18 நாட்கள் நடைபெற்ற [[பாரதப்போர்|பாரதப்போரைக்]] குறிக்கும் வகையில் 18 நாட்கள் திருவிழா நடைபெறும். பாரதப் போரினதும் [[மகாபாரதம்|மகாபாரதத்தினதும்]] பல்வேறு நிகழ்வுகள் நிகழ்த்திக்காட்டப்படுவதுடனான சடங்குடன் கூடிய வணக்கமுறை நடைபெறும். இறுதி மூன்று தினங்களும் முறையே அருட்சுனன்[[அருச்சுனன்]] [[பாசுபதம்]] பெறுதல்(தவநிலை) மற்றும் தீமிதிப்பு என்பன நடைபெறும்.
 
==மேற்கோள்கள்==