சீயமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 45:
 
==சமணக் குடைவரை கோவில்==
[[File:Seeyamangalam rock cut jain temple.JPG|thumb|390px|சமணக் குடவரைகுடைவரை கோவில்]]
மேற்கு கங்க மன்னன் இரண்டாம் ராஜமல்லன் இந்த சமணக் குடைவரை கோயிலை கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டினான். தூனாண்டார் கோயிலுக்கு வடக்கே உள்ள விஜயாத்ரி என்னும் குன்றில் இந்தக் கோயில் காணப்படுகிறது. தற்போது இந்தக் குடைவரயினுள், ஒரு மகாவீரர் சிலை வைக்கப்பட்டு அருகிலுள்ள தமிழ் சமணர்களால் வழிபாடு செய்யப்படுகிறது.
[[File:Seeyamangalam Jain image.JPG|thumb|580px|centre|மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி]]
"https://ta.wikipedia.org/wiki/சீயமங்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது