சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவல் இணைப்பு, *உரை திருத்தம்*
தகவல் இணைப்பு, *உரை திருத்தம்*
வரிசை 8:
1930 ஆம் ஆண்டில் [[ரோய் கிளஃபாம்]] (Roy Clapham) என்பவர், சூழலின் [[இயற்பியல்]] மற்றும் [[உயிரியல்]] கூறுகளை அவற்றிடையேயான தொடர்புகளுடன் சேர்த்து ஓரலகாகக் கருதும்போது பயன்படுத்துவதற்காக ''சூழல் மண்டலம்'' என்பதற்குச் சரியான ''ecosystem'' என்னும் ஆங்கிலச் சொல்லை உருவாக்கினார். பின்னர் 1935 இல் [[ஆர்தர் டான்ஸ்லே]] (Arthur Tansley) என்னும் பிரித்தானியச் [[சூழலியலாளர்]], இச் சொல்லை, ஒரு குறிப்பிட்ட உயிரினத் தொகுதிக்கும், அவை வாழும் [[சூழல்|சூழலுக்கும்]] இடையே உருவாக்கப்பட்ட ஒரு ஊடுதொடர்பு முறைமையைக் (interactive system) குறிக்கப் பயன்படுத்தினார்.
 
[[உயிரினம்|உயிரினங்கள்]] அவை வாழும் சூழலில் உள்ள பிற கூறுகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவருகின்றன என்ற கருத்தே ''சூழ்நிலைமண்டலம்சூழல் மண்டலம்'' என்னும் கருத்துருவின் அடிப்படையாகும். சூழல் மண்டலங்களை எண்ணற்ற வழிகளில் வரையறுத்து விளக்க முடியும் என்பதுடன் எங்கெங்கெல்லாம் உயிரினங்களுக்கும் அவற்றின் சூழலுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ அவற்றையும் சூழல் மண்டல அடிப்படையில் விபரிக்க முடியும். எனவே எடுத்துக்காட்டாக, ஒரு வீடு போன்ற மிகச் சிறிய அலகையோ அல்லது ஒரு முழு நாட்டைப் போன்ற பெரிய அலகையோ எடுத்து அதனை ஒரு [[மனிதச் சூழ்நிலைமண்டலம்|மனிதச் சூழ்நிலைமண்டலமாக]] விளக்க முடியும்.
 
==சூழல் மண்டல அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது