செம்பியன் மாதேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
* [[ராசராச சோழன்]]
 
முதலிய ஆறு சோழப்பேரரசர்களின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியார். கண்டராத்த சோழர் கி.பி 957ல் மரணமடைந்த போது அரிஞ்சய சோழனை அரசாள வைத்தவர். ஆதித்த கரிகாலன், ராஜராஜன், [[குந்தவை]] ஆகியோரை அன்போடு வளர்த்தவர். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.
 
==திருப்பணிகள் ==
வரிசை 39:
பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
 
* [[பொன்னியின் செல்வன்]] - [[கல்கி]]
* [[பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி]]- [[கலைமாமணி விக்கிரமன்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செம்பியன்_மாதேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது