சேந்தன் அமுதன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பொன்னின் செல்வன் இரண்டாம் பகுதியில் சேந்தன் அமுதன்
வரிசை 3:
 
முதல் பகுதியான புது வெல்லத்தில் வாய் பேச இயலாத அன்னையின் மகனாக, சிவ கைங்கரியங்கள் செய்பவனாக சேந்தன் அமுதன் வருகிறார். வல்லவராயனுடன் சந்திப்பு ஏற்பட்டு அவன் தங்குவதற்கு இடம் தருகிறார். அவனிடம் தன் அத்தை மகள் பூங்குழலி பற்றி விவரிக்கிறார்.
 
இரண்டாம் பகுதியான சுழல்காற்றில் பழுவேற்றரையர் காவல் ஆட்கள் சேந்தன் அமுதனை வல்லவராயனுக்கு தங்குமிடம் தந்து உதவியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கின்றார்கள். வைத்தியரின் மகனை விடுவிக்க வரும் குந்தவையும், வானதியும் சேந்தன் அமுதனை சந்தித்து வல்லவரையன் இலங்கைக்கு சென்றதை அறிகின்றார்கள். அத்துடன் சேந்தன் அமுதனையும் விடுதலை செய்கிறார்கள்.
 
==நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சேந்தன்_அமுதன்_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது