ம. கோ. இராமச்சந்திரனின் திரைப்பட வாழ்க்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி கதாநாயகனாக முதல் படம்
வரிசை 10:
===முதல் படம் ===
[[1936]] ல் [[சதிலீலாவதி]] என்னும் திரைப்படத்தில் [[எல்லிஸ் டங்கன்]] என்ற இயக்குனரால் எம்.ஜி.ஆர் அறிமுகம் செய்யப்பட்டார். இது [[எஸ்.எஸ்.வாசன்]] எழுதிய கதை ஆகும். <ref> [http://www.maalaimalar.com/2009/08/20124346/wasan.html எஸ்.எஸ்.வாசன் எழுதிய நாவல் "சதிலீலாவதி" திரைப்படம் ஆகியது ]</ref>ஆனாலும் [[1947]] ல் நடித்த [[ராஜகுமாரி (திரைப்படம்)|ராஜகுமாரி]] படம் வெளிவரும்வரை எம்.ஜி.ஆர்க்கு அதிகம் புகழ் கிடைக்கவில்லை.
 
===கதாநாயகனாக முதல் படம்===
எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படம் "ராஜகுமாரி". முதல் திரைப்படமான சதிலீலாவதி வந்து ஏறத்தாள பதினொரு ஆண்டுகள் பின்பே கதாநாயகனாக எம்.ஜி.ஆர் நடித்திருந்தார். ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குனராகவும், வசனகர்தாவாகவும் இருந்தார்ய முதலில் இப்படத்தில் பி.யு.சின்னப்பா அவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடானது. ஆனால் இயக்குனர் எம்.ஜி.ஆர் நடித்த முருகன் படத்தினைப் பார்த்து எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு தர எண்ணினார். அத்துடன் கருணாநிதியின் வசனமும் இப்படத்தில் இடம்பிடித்தது. இந்தப்படம் 1947 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. இப்படத்தில் கதாநாயகன் "எம்.ஜி.ராமசந்தர்"என்று டைட்டில் போட்டு வெளிவந்தது.
 
===சுடப்பட்ட நிகழ்வும் திரைவாழ்க்கையும் ===