பூரிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox holiday |image = Teatr zydowski march2009.jpg |holiday_n..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

09:22, 28 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

பூரிம் (Purim, எபிரேயம்: פּוּרִים பூர் என்பதிலிருந்து உருவாகியது,[3] அக்காத் மொழிச் சொல் பூரோ என்பதற்கு நெருக்கமானது) என்பது ஓர் யூதத் திருவிழா. புராதன ஃககாமனிசிய பேரரசில் ஆமான் என்பவரால் யூத மக்களை அழிக்க தீட்டப்பட்ட சதியிலிருந்து விடுதலையானதை நினைத்து கொண்டாடப்படுகின்றது. இக்கதை எபிரேய விவிலிய நூலான எஸ்தர் (கி) (நூல்) இல் காணலாம்.

பூரிம்
Purim
கடைபிடிப்போர்யூதம்
வகையூதர்
முக்கியத்துவம்எஸ்தர் (கி) (நூல்) குறிப்பிட்டவாறு யூதர்களின் விடுதலை நாள்
கொண்டாட்டங்கள்தொழுகைக் கூடத்தில் எஸ்தர் (கி) (நூல்) வாசிக்கக் கேட்டல், இனிப்புக்களை வழங்குதல், தருமம் வழங்குதல், அழகிய ஆடைகளை உடுத்தல், திருவிழா உணவை உட்கொள்ளல்
நாள்அதார் மாதம் 14ம் நாள் (யெருசலேமிலும் மற்றும் அதார் மாதம் 14ம் நாள் புராதன சுவரால் சூழப்பட்ட நகரிலும்)
2024 இல் நாள்date missing (please add)
தொடர்புடையனஅனுக்கா[2]

குறிப்புக்கள்

  1. "When is Purim in 2013?". When-is.
  2. "Sources and Development". Encyclopædia Britannica.
  3. Esther 9:24, 27.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூரிம்&oldid=1220682" இலிருந்து மீள்விக்கப்பட்டது